இந்நாள் ஜுன் 11

img

இந்நாள் ஜுன் 11 இதற்கு முன்னால்

1955 - கார்ப்பந்தய வரலாற்றில் மிகமோசமான விபத்தாக இன்றுவரை குறிப்பிடப்படுகிற லே-மான்ஸ் விபத்து நிகழ்ந்தது. ஒரு போட்டியாளரும், 83 பார்வையாளர்களும் உயிரிழந்த இந்த விபத்தில், சுமார் 180 பேர் படுகாயமுற்றனர்.